Plot loan EMI calculatorமனைக் கடன் EMI கணக்கீடு
Move the sliders to see roughly what a plot or home loan would cost you each month.
மனை அல்லது வீட்டுக் கடனுக்கு மாதம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை தோராயமாகப் பார்க்க ஸ்லைடர்களை நகர்த்துங்கள்.
Last updated: 23 October 2026கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 23 அக்டோபர் 2026
EMI = P × r × (1 + r)n ÷ ((1 + r)n − 1), where P is the loan amount, r is the monthly interest rate (annual rate ÷ 12 ÷ 100) and n is the number of months.
EMI = P × r × (1 + r)n ÷ ((1 + r)n − 1). P = கடன் தொகை, r = மாத வட்டி விகிதம் (ஆண்டு விகிதம் ÷ 12 ÷ 100), n = மாதங்களின் எண்ணிக்கை.
This is an estimate. Your bank will confirm the actual rate, processing fees and eligibility. Plots in DTCP-approved layouts are generally eligible for plot loans; we can introduce you to lenders.
இது தோராயமான கணக்கு மட்டுமே. உண்மையான வட்டி, கட்டணம், தகுதியை வங்கி உறுதி செய்யும். DTCP அங்கீகார மனைகள் பொதுவாக கடனுக்கு தகுதியானவை; கடன் வழங்குநர்களை அறிமுகப்படுத்துவோம்.