Questions about buying a plot near Arcotஆற்காடு அருகே மனை வாங்குவது பற்றிய கேள்விகள்
Plain answers to what people ask us on the phone every week.
ஒவ்வொரு வாரமும் தொலைபேசியில் கேட்கப்படுபவற்றுக்கு எளிய பதில்கள்.
Last updated: 23 October 2026கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 23 அக்டோபர் 2026
What does “DTCP-approved” mean for a plot in Arcot?ஆற்காட்டில் உள்ள மனைக்கு “DTCP அங்கீகாரம்” என்றால் என்ன?
DTCP stands for the Directorate of Town and Country Planning, Tamil Nadu. A DTCP-approved layout has been checked and sanctioned by the state planning authority: the roads, plot sizes, open space and drainage follow the approved plan, and the layout has an approval number you can verify. It lowers your legal risk, makes bank loans easier, and makes the plot easier to resell later.
DTCP என்பது தமிழ்நாடு நகர் ஊரமைப்பு இயக்ககம். DTCP அங்கீகாரம் பெற்ற லேஅவுட்டில் சாலை, மனை அளவு, பொது இடம், வடிகால் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட திட்டப்படி இருக்கும். சரிபார்க்கக்கூடிய அங்கீகார எண் இருக்கும். இதனால் சட்ட ஆபத்து குறையும், வங்கிக் கடன் எளிதாகும், பின்னர் மறுவிற்பனையும் எளிது.
Which areas does Balu G Real Estate work in?பாலு ஜி ரியல் எஸ்டேட் எந்தெந்த பகுதிகளில் செயல்படுகிறது?
We work in Arcot, Uppupettai (including our Golden City layout), Ranipet, Kalavai, Thimiri and Arani, and the wider Vellore corridor in Tamil Nadu. Our office is on Golden City Main Road, Uppupettai, Arcot.
ஆற்காடு, உப்புப்பேட்டை (கோல்டன் சிட்டி லேஅவுட் உட்பட), ராணிப்பேட்டை, கலவை, திமிரி, ஆரணி மற்றும் வேலூர் சுற்றுவட்டாரத்தில் செயல்படுகிறோம். எங்கள் அலுவலகம் உப்புப்பேட்டை, கோல்டன் சிட்டி மெயின் ரோட்டில் உள்ளது.
Do you help with registration and documents?பதிவு மற்றும் ஆவணங்களில் உதவுவீர்களா?
Yes. We check the title and the encumbrance certificate, help prepare the sale deed, and go with you to the sub-registrar office for registration. After the sale we also help with questions like patta transfer.
ஆம். பட்டா மற்றும் வில்லங்கச் சான்றிதழை சரிபார்ப்போம், கிரயப் பத்திரம் தயாரிக்க உதவுவோம், பதிவு அலுவலகத்திற்கு உங்களுடன் வருவோம். விற்பனைக்குப் பிறகு பட்டா மாற்றம் போன்ற விஷயங்களிலும் உதவுவோம்.
Can I get a bank loan for a plot bought through you?உங்களிடம் வாங்கும் மனைக்கு வங்கிக் கடன் கிடைக்குமா?
In most cases, yes. Because every layout we sell is DTCP-approved, the plots are generally eligible for plot loans and later construction loans from banks. The final decision is the lender’s. You can estimate your monthly EMI on our EMI calculator page.
பெரும்பாலும் கிடைக்கும். நாங்கள் விற்கும் எல்லா லேஅவுட்களும் DTCP அங்கீகாரம் பெற்றவை என்பதால், மனைக் கடன் மற்றும் வீடு கட்டும் கடனுக்கு பொதுவாக தகுதியானவை. இறுதி முடிவு வங்கியுடையது. எங்கள் EMI கணக்கீட்டுப் பக்கத்தில் மாதத் தவணையை கணக்கிடலாம்.
How many projects has Balu G Real Estate completed?எத்தனை திட்டங்களை முடித்துள்ளீர்கள்?
We have completed 7+ layouts and delivered more than 3.5 lakh sq. ft. of plotted land to 500+ clients. Four more developments are under way. We are rated 4.7 out of 5 on Google from 16 reviews.
7-க்கும் மேற்பட்ட லேஅவுட்களை முடித்து, 500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 3.5 லட்சம் சதுர அடிக்கு மேல் மனைகளை வழங்கியுள்ளோம். மேலும் 4 திட்டங்கள் நடைபெறுகின்றன. Google-ல் 16 மதிப்புரைகளில் 4.7 மதிப்பீடு.
Can you help me sell my land or house?என் நிலம் அல்லது வீட்டை விற்க உதவுவீர்களா?
Yes. If you own a plot, house, farm land or agricultural land around Arcot, we can guide you on price, bring genuine buyers for site visits, and handle the sale paperwork.
ஆம். ஆற்காடு சுற்றுவட்டாரத்தில் உங்களுக்கு மனை, வீடு, பண்ணை நிலம் அல்லது விவசாய நிலம் இருந்தால், விலை குறித்து வழிகாட்டி, உண்மையான வாங்குபவர்களை அழைத்து வந்து, விற்பனை ஆவணங்களையும் கவனிப்போம்.
Is buying a plot near Arcot a good investment?ஆற்காடு அருகே மனை வாங்குவது நல்ல முதலீடா?
It depends on the exact location, the approval status and how long you plan to hold. We talk investors through each area honestly: road access, nearby development, and how easily that plot could be resold. We won’t push a plot just because it is the one we have available.
சரியான இடம், அங்கீகார நிலை, எவ்வளவு காலம் வைத்திருக்கப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. சாலை வசதி, அருகிலுள்ள வளர்ச்சி, மறுவிற்பனை வாய்ப்பு என ஒவ்வொரு பகுதியையும் நேர்மையாக விளக்குவோம். கையில் இருக்கும் மனையை மட்டும் தள்ளிவிட மாட்டோம்.
How do I contact Balu G Real Estate?பாலு ஜி ரியல் எஸ்டேட்டை எப்படி தொடர்பு கொள்வது?
Call +91 98439 30053 or +91 93459 73192, WhatsApp +91 98439 30053, email balugrealestate@gmail.com, or visit No 1/76A Arani Road Street, Golden City Main Road, Uppupettai, Arcot, Tamil Nadu 632521.
+91 98439 30053 அல்லது +91 93459 73192 என்ற எண்ணில் அழைக்கவும், +91 98439 30053-க்கு வாட்ஸ்அப் செய்யவும், balugrealestate@gmail.com-க்கு மின்னஞ்சல் அனுப்பவும், அல்லது உப்புப்பேட்டை, கோல்டன் சிட்டி மெயின் ரோடு அலுவலகத்திற்கு வரவும்.
Still unsure? Ask us directly.இன்னும் சந்தேகமா? நேரடியாகக் கேளுங்கள்.
Want to walk the land before you decide?முடிவெடுக்கும் முன் இடத்தை நேரில் பார்க்க வேண்டுமா?
Call us and we’ll fix a time to show you the layouts in person. No obligation.
அழையுங்கள், லேஅவுட்களை நேரில் காட்ட நேரத்தை முடிவு செய்வோம். கட்டாயம் ஏதும் இல்லை.