Golden City Main Road, Uppupettai, Arcot 632521கோல்டன் சிட்டி மெயின் ரோடு, உப்புப்பேட்டை, ஆற்காடு 632521 +91 98439 30053  ·  balugrealestate@gmail.com
Balu G Real EstateArcot, Tamil Naduஆற்காடு, தமிழ்நாடு
Signing a property agreement

Everything you need to buy or sell land around Arcotஆற்காடு சுற்றுவட்டாரத்தில் நிலம் வாங்க/விற்க தேவையான அனைத்தும்

One local team for the plot, the paperwork and the registration. You won’t be passed between five different people.

மனை, ஆவணம், பதிவு எல்லாவற்றுக்கும் ஒரே உள்ளூர் குழு. ஐந்து பேரிடம் அலைய வேண்டியதில்லை.

Last updated: 23 October 2026கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 23 அக்டோபர் 2026

DTCP-approved plot salesDTCP அங்கீகார மனை விற்பனை

Residential and commercial plots in approved layouts, with roads, drainage and open space as per the sanctioned plan.

அங்கீகரிக்கப்பட்ட திட்டப்படி சாலை, வடிகால், பொது இடத்துடன் கூடிய லேஅவுட்களில் குடியிருப்பு மற்றும் வணிக மனைகள்.

  • House plots for building your own homeசொந்த வீடு கட்ட மனைகள்
  • Commercial plots on main roadsமுக்கிய சாலைகளில் வணிக மனைகள்
  • Gated, green layoutsபாதுகாப்பான, பசுமையான லேஅவுட்கள்

Help selling your propertyஉங்கள் சொத்தை விற்க உதவி

Selling a plot, house, farm land or agricultural land? We help you price it sensibly and bring serious buyers, not time-wasters.

மனை, வீடு, பண்ணை அல்லது விவசாய நிலம் விற்க வேண்டுமா? நியாயமான விலை நிர்ணயித்து, உண்மையான வாங்குபவர்களைக் கொண்டு வருவோம்.

  • Price guidance based on recent local salesசமீபத்திய உள்ளூர் விற்பனை அடிப்படையில் விலை ஆலோசனை
  • Buyer screening and site visitsவாங்குபவர் தேர்வு மற்றும் இடப் பார்வை
  • Sale paperworkவிற்பனை ஆவணங்கள்

Real estate adviceரியல் எஸ்டேட் ஆலோசனை

Not sure between two layouts, or two towns? We’ll lay out the trade-offs plainly: distance, road, water, resale.

இரண்டு லேஅவுட் அல்லது இரண்டு ஊர்களுக்கு இடையே குழப்பமா? தூரம், சாலை, தண்ணீர், மறுவிற்பனை என வெளிப்படையாக ஒப்பிட்டுச் சொல்வோம்.

  • Location and layout comparisonஇடம் & லேஅவுட் ஒப்பீடு
  • Budget planningபட்ஜெட் திட்டமிடல்
  • Local price trendsஉள்ளூர் விலை நிலவரம்

Documents & registrationஆவணம் & பதிவு

Most land problems start with paperwork. We check it with you and stay with you until the deed is registered.

பெரும்பாலான நிலப் பிரச்சனைகள் ஆவணங்களில்தான் தொடங்குகின்றன. உங்களுடன் சரிபார்த்து, பத்திரம் பதிவாகும் வரை உடனிருப்போம்.

  • Title and encumbrance certificate (EC) checkபட்டா & வில்லங்கச் சான்று (EC) சரிபார்ப்பு
  • Sale deed preparationகிரயப் பத்திரம் தயாரிப்பு
  • Sub-registrar office coordinationசார்பதிவாளர் அலுவலக ஒருங்கிணைப்பு

Land & farm investmentநில & பண்ணை முதலீடு

For investors looking at plots, farm land or agricultural land around Arcot, Ranipet, Kalavai, Thimiri and Arani.

ஆற்காடு, ராணிப்பேட்டை, கலவை, திமிரி, ஆரணி சுற்றுவட்டாரத்தில் மனை, பண்ணை, விவசாய நிலத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு.

  • Growth corridor viewவளர்ச்சி வழித்தட பார்வை
  • Approval-status reviewஅங்கீகார நிலை ஆய்வு
  • Mix of plots and farm landமனை & பண்ணை நிலக் கலவை

Plot & home loan helpமனை & வீட்டுக் கடன் உதவி

We connect you with lenders and help you get the document list ready, which is often what slows loans down. Try the EMI calculator.

கடன் வழங்குநர்களுடன் இணைத்து, ஆவணப் பட்டியலைத் தயார் செய்ய உதவுவோம். EMI கணக்கீட்டைப் பாருங்கள்.

  • Lender introductionsகடன் வழங்குநர் அறிமுகம்
  • Document checklistஆவணப் பட்டியல்
  • Help through the loan processகடன் செயல்முறையில் உதவி
DTCP vs unapprovedDTCP vs அங்கீகாரமற்றது

Why DTCP approval matters when you buy a plotமனை வாங்கும்போது DTCP அங்கீகாரம் ஏன் முக்கியம்

Quick answerசுருக்கமான பதில்

A DTCP-approved plot is legally sanctioned by Tamil Nadu’s planning authority, is usually eligible for bank loans, and is easier to resell. An unapproved plot may be cheaper but carries legal, loan and resale risk.

DTCP அங்கீகார மனை தமிழ்நாடு திட்டமிடல் துறையால் சட்டப்படி அனுமதிக்கப்பட்டது; பொதுவாக வங்கிக் கடனுக்கு தகுதியானது; மறுவிற்பனையும் எளிது. அங்கீகாரமற்ற மனை மலிவாக இருக்கலாம், ஆனால் சட்ட, கடன், மறுவிற்பனை ஆபத்துகள் உண்டு.

What mattersகவனிக்க வேண்டியதுDTCP-approved layoutDTCP அங்கீகார லேஅவுட்Unapproved layoutஅங்கீகாரமற்ற லேஅவுட்
Legal standingசட்ட நிலைSanctioned by Tamil Nadu’s planning authorityதமிழ்நாடு திட்டமிடல் துறை அனுமதிNo official sanction, higher legal riskஅதிகாரப்பூர்வ அனுமதி இல்லை, அதிக ஆபத்து
Roads & drainageசாலை & வடிகால்Planned and marked in the approved layoutஅங்கீகார வரைபடத்தில் திட்டமிடப்பட்டவைOften missing or informalபெரும்பாலும் இல்லை
Bank loanவங்கிக் கடன்Generally eligibleபொதுவாக தகுதிOften refusedபெரும்பாலும் மறுக்கப்படும்
Resaleமறுவிற்பனைEasier, with clean documentsஎளிதுHarder, buyers hesitateகடினம்

Every layout Balu G Real Estate sells is DTCP-approved.பாலு ஜி ரியல் எஸ்டேட் விற்கும் அனைத்து லேஅவுட்களும் DTCP அங்கீகாரம் பெற்றவை.

Not sure which of these you need?இவற்றில் எது உங்களுக்குத் தேவை என்று தெரியவில்லையா?

Tell us what you’re trying to do: buy, sell, invest or sort out documents. We’ll point you the right way.

வாங்க, விற்க, முதலீடு செய்ய அல்லது ஆவணம் சரிசெய்ய என்ன வேண்டும் என்று சொல்லுங்கள். சரியான வழியைக் காட்டுவோம்.